top of page

LIFE INSURANCE CORPORATION OF INDIA
AGENT:M.RAGUL(B.E.,Aero)

வணக்கம்!
* மழைக் காலத்தில் வெளியில் நடமாட முடியாது என்ற அறிவுடன், மற்ற காலங்களில் எறும்புகள் உணவைச் சேமிக்கின்றன.
* பசி எடுக்கும்போதெல்லாம் பூவைத் தேடி ஓட முடியாது என்ற அறிவுடன், தேனீக்கள் உணவைச் சேமிக்கின்றன.
* ஆறறிவு படைத்த மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் எப்போது ஆபத்துகளும், பிரச்சினைகளும் வரும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது.
* சேமிக்கும் பழக்கத்தை எறும்புகளிடமிருந்தும், தேனீக்களிடமிருந்தும் கற்போம்.இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு என்பதை நமது ஆறறிவு மூலம் உணர்வோம்.
* LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெறுவதன் மூலம் மாதந்தோறும் பணத்தைச் சேமித்து, நமது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
பணம் தேவை
-
வீடு கட்டவும் பணம் தேவை.
-
வயல் வாங்கவும் பணம் தேவை.
-
பிள்ளைகளின் படிப்புக்கும் பணம் தேவை.
-
பிள்ளைகளின் திருமணத்திற்கும் பணம் தேவை.
-
வீட்டாரின் மருத்துவத்திற்கும் பணம் தேவை.
-
உறவினர்களின் காரியங்களுக்கும் பணம் தேவை.
-
மேலுள்ள தேவைகளுக்கு வேண்டிய பெருந்தொகையைப் புரட்ட நீண்ட கால சிறுசேமிப்பு தேவை.
-
இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு.
-
LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெற்று, மாதாந்திரச் சேமிப்பாக குறைந்தது 1000 உரூபாய் கட்டி, பாதுகாப்பான, வளமான வாழ்க்கை நிலையை உறுதி செய்வோம்!!!
bottom of page